கடந்த கால ஆணைக்குழுக்கள்
தேசிய கல்வி ஆணைக்குழு 1991 இன் 19 இலக்கச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது. 1991 ஜுலை மாதத்தில் நிறுவப்பட்ட ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் 1991 ஆகஸ்ட் மாதம் 02 ஆந் திகதி நடைபெற்றது.
1வது ஆணைக்குழு – 1991 இல் இருந்து 1996 வரை
பின்வருவோர் முதலாவது ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக விளங்கினார்.
பேராசிரியர், லக்ஷ்மன் ஜயதிலக்க | தவிசாளர் | |
திரு. வின்சன்ற் பண்டித | பிரதித் தவிசாளர் (கொள்கை) | |
திரு. பீ. ஜே. பீ. அலஸ் | பிரதித் தவிசாளர் (திட்டமிடல்) | |
பேராசிரியர், ஏ. பீ. ஆர். அலுவிஹாரே பல்கலைக்ககை ஆணைக்குழு |
பதவிவழி உறுப்பினர் தலைவர் | |
திரு. ஆர் கே. எச். எம். பர்னாந்து பணிப்பாளா, பொது நிதி, திறைசேர் |
பதவிவழி உறுப்பினர் | |
திரு. ஆ அபேரத்ன செயலாளர், பொது நிர்வாக மாகாண சபைகள் அமைச்சு |
பதவிவழி உறுப்பினர் | |
திரு. எம். டி. டி. பீரிஸ் செயலாளர் கல்வி உயர் கல்வி அமைச்சு |
பதவிவழி உறுப்பினர் | |
பேராசிரியர், டி. எஸ். விஜேசேகர அவைத்தலைவர், TVEC |
செயற்குழு அலுவலக உறுப்பினர் | |
திரு. டீ.எச். ஜயசுந்தர அவைத்தலைவர் , ஹேலீச் குழு |
உறுப்பினர் | |
பேராசிரியர், ஸ்வர்ன ஜயவீர கல்வித்துறைப் பேராசிரியர் (கௌரவ ஓய்வு) கொழும்பு பல்கலைக்கழகம் |
உறுப்பினர் | |
திரு. ஏ.இசட். ஒமர்டீன் கல்வி முன்னர் பணிப்பாளர் |
உறுப்பினர் | |
பேராசிரியர், எச். பத்மநாதா உப அவைத்தலைவர், UGC |
உறுப்பினர் | |
பேராசிரியா, ஜீ.எல். பீரிஸ் உப தலைமையதிகாரி, கொழும்பு பல்கலைக்கழகம் |
உறுப்பினர் | |
ஸ்ரீலங்காதிலக்க திரு. பீ. சங்கய்யாஹ் முன்னர் கல்வி அலுவலர், கல்வி திணைக்களம் |
உறுப்பினர் | |
திரு. ஓ.எஸ்.எம்.செனெவிரத்ன ஓய்வுப்பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி |
உறுப்பினர் |
முதலாவது ஆணைக்குழுவின் பதவிக் காலத்தில் அதன் உறுப்பினர்களில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
- 1992 மே மாதத்தில் திரு. .பி. அபேரத்னவின் இடத்திற்கு பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளரான திரு. எம். எம். ஜுனைட் நியமிக்கப்பட்டார்.
- 1993 ஜுன் மாதத்தில் திரு. எம். டி. டி. பீரிஸ் இன் இடத்திற்கு கல்வி அமைச்சின் செயலாளரான திரு. என். வீ. கே. கே. வேரகொட நியமிக்கப்பட்டார்.
- 1993 ஜுன் மாதத்தில் திரு. என். என். ஜுனைட்டின் இடத்திற்கு பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளரான திரு. எம். டி. டி. பீரிஸ் நியமிக்கப்பட்டார்.
- 1993 ஒக்ரோபர் மாதத்தில் பேராசிரியர் ஏ. பீ. ஆர். அலுவிஹாரேயின் இடத்திற்கு பேராசிரியர் பி. எல். பண்டிதரத்ன நியமிக்கப்பட்டார்.
- 1993 நவெம்பர் மாதத்தில் திரு. எம். டி. டி. பீரிஸ் அவர்களின் இடத்திற்கு பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசவைகள் அமைச்சின் செயலாளரான திரு. ஒஸ்ரின் பர்னாந்து நியமிக்கப்பட்டார்.
- 1993 டிசெம்பர் மாதத்தில் திரு. டீ. எஸ். ஜயசுந்தர மரணமடைந்ததால் அவருடைய இடத்திற்கு திரு. எஸ். ரீ. விக்கிரமசிங்க 1994 ஏப்பிரல் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.
- 1994 மே மாதத்தில் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அவர்களின் இடத்திற்கு திரு. எம். ஜே. பெரேரா நியமிழக்கப்பட்டார்.
- 1994 ஆகஸ்ட் மாதத்தில் திரு. என். வீ. கே. கே. வேரகொடவின் இடத்திற்கு கல்வி, உயர் கல்வி அமைச்சின் செயலாளாரான திரு. எம். டி. டி. பீரிஸ் நியமிக்கப்பட்டார்.
- 1994 ஒக்ரோபர் மாதத்தில் பேராசிரியர் பீ. எல். பண்டிதரத்னவின் இடத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான பேராசிரியர் டபிள்யூ. எல் சிறிவீர நியமிக்கப்பட்டார்.
- 1994 நவெம்பர் மாதத்தில் பேராசிரியர் டி. எஸ். விஜேசேகரவின் இடத்திற்கு தொழிற் கல்வி மற்றும் மூன்றாம் நிலை ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் பீ. டபிள்யூ. ஏப்பாசிங்க நியமிக்கப்பட்டார்..
- 1995 ஜுலை மாதத்தில் திரு. எஸ். கே. விக்கிரமசிங்கவின் இடத்திற்கு திரு. எம். பீ. எவ் ஆர் குறே நியமிக்கப்பட்டார்.
- 1995 மே மாதத்தில் பேராசிரியர் டபிள்யு. எல் சிறிவீரவின் இடத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான பேராசிரியர் எஸ். திலகரத்ன நியமிக்கப்பட்டார்.
7வது ஆணைக்குழு – 2017 – 2019
பேராசிரியர். டப்ளியு. ஐ. சிறிவீர | தலைவர் | |
கலாநிதி. ஜீ. பீ. குணவர்த்தன | (துணைத் தலைவர். கொள்கை) | |
கலாநிதி. ரீ. ஏ. பியசிறி | கலாநிதி. ரீ. ஏ. பியசிறி (துணைத் தலைவர். திட்டமிடல்) | |
பேராசிரியர். மொகான் டீ. சில்வா தலைவர் , பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு |
பதவிவழி உறுப்பினர் | |
பேராசிரியர். தயன்த விஜய சேகர தலைவர் , TVEC |
பதவிவழி உறுப்பினர் | |
வணக்கத்திற்குரிய, கலாநிதி அகுரடியா, நன்த நாயக தேரர் Vidyodya Pirivena |
அங்கத்தவர் | |
பேராசிரியர். கே. கந்தசாமி மூத்த விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
அங்கத்தவர் | |
பேராசிரியர். எம். ஏ. நுஃமான் |
அங்கத்தவர் | |
பேராசிரியர் டீ. ஏ தந்திரிகொட |
அங்கத்தவர் | |
பேராசிரியர். ஹல்வதுர மூத்த விரிவுரையாளர், மொரட்டுவ பல்கலைக்கழகம் |
அங்கத்தவர் | |
கலாநிதி. எஸ். பீ. ஏகனாயக |
அங்கத்தவர் | |
கலாநிதி. திருமதி. மல்லிகா கருணாரத்ண | அங்கத்தவர் | |
திருமதி. நயனா நதாவிதாரண |
அங்கத்தவர் | |
திருமதி. கீதா கே. விமலவீர மேலதிக இயக்குனர் ஜெனரல், பாதீட்டு திணைக்களம், நிதி அமைச்சு |
அங்கத்தவர் | |
திருமதி. வீ. பீ. பீ கே. வீரசிங்க | அங்கத்தவர் |