நிகழ்கால கல்வி

  • விஞ்ஞானம், கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அந்த பாடங்களை கற்பிக்கும் பொழுது தேவைப்படும் திறனை எந்தளவு பெற்றிரிக்கிரார்கள் என்பதை மதிப்பிடுதல்.
  • 6-11 தரங்களில் கணித மற்றும் விஞ்ஞான பாடத்தொகுப்பு கற்பித்தல் கற்பது சம்பந்தமான பிரச்சினைகள்.
  • 6-11 தரங்களில் தாய்மொழி (சிங்களம்/தமிழ்) கற்பித்தல் பற்றிய பிரச்சினைகள்.
  • 6-11 தரங்களில் ஆங்கிள மொழி கற்பித்தல் சம்பந்தமான பிரச்சினைகள்.
  • இரண்டாம்தர வகுப்புகளில் (6-11) கற்பித்தல் கற்பது என்பவற்றுக்காக தகவல் தொழிநுற்ப பாடத்தை பயனுல்லதாக பயன்படுத்துதல்.
books