செய்திகளும் நிகழ்வுகளும்

Main Function

 • கல்விக் கொள்கையைப் பொறுத்த வரையில் அதன் சகல அம்சங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளை வழங்குதல். இதன் நோக்கம் கல்விக் கொள்கையில் தொடர்ச்சியை உறுதி செய்தலும் சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப கல்வி முறையைச் செம்மைப்படுத்தலுமாகும். இதில் கல்விக் கொள்கை திட்டம் அல்லது திட்டங்கள் என்பவற்றை உடனடியாகப் பரிசீலனை செய்தல் விரிவான ஒரு தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளைச் செய்தல் என்பன அடங்கும்.

 • நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை திட்டம் அல்லது திட்டங்களைக் காலத்துக்குக் காலம் பரிசீலனை செய்தலும் பகுப்பாய்வு செய்தலும் அத்துடன் தேவையானவிடத்து அத்தகைய கொள்கைகள் திட்டம் அல்லது திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதிக்குப் பரிந்துலை செய்தல்.

 • ஜனாதிபதி தேசிய ஆணைக்குழுவின் ஆலோசனைக்கெனத் தரும் கல்வி தொடர்பான வேறு ஏதேனும் விடயங்கள் பற்றி அவருக்கு ஆலோசனை வழங்குதல்.

 • நோக்கு மற்றும் பணி
  நோக்கு

  இலங்கையன் என்ற அடையாளத்தைப் பேணுதல் சகல பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்தல் சமச்சீரான ஒரு சமூகத்தை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுக்காக யாவருக்கும் கருத்துள்ள கல்வியை வழங்குதல்.

  பணி

  சமூகத்தின் மாறிவரும் தேவைகளைக் கருத்திற் கொண்ட முறையிலான கல்வி முறையை உருவாக்குவதற்கு ஏற்ற தேசிய கல்விக் கொள்கையை விருத்தி செய்துஇ வளமான இலங்கையைப் பரிணமிக்கச் செய்தல்.

  வீடியோ கேலரி

 • நிகழ்கால கல்வி

 • G.C.E. உயர்தர பரீட்சை முடித்தவர்களுக்கு உயர் கல்விக்கு செல்லும் தேர்வு சந்தர்ப்பங்களை விரிவுசெய்யபட்டுல்லது.

  More details >>

 • பல்கலைக்கழக ஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகள்.

  More details >>

 • இலங்கையின் பல்கலைக்களக அமைப்பிற்குள் கடன் இடமாற்றளுக்கான இயந்திரமொன்று திட்டமிடுவதைப் பற்றி கற்றல்.

  More details >>

 • பல்கலைக்கழக மற்றும் தொழில் நிகழ்ச்சிகள் தொடர்புகளுக்கிடையே காணப்படும் பிரச்சனைகள்.

  More details >>

 • கொள்கைகள்

 • National Policy on Preschool Education 2019

  National Policy on Preschool Education in Sri Lanka – 2019...

  More details >>
 • National Policy on Technical and Vocational Education 2018

  National Policy on Technical and Vocational Education in Sri Lanka-2018...

  More details >>
 • Proposals for a National Policy on General Education in Sri Lanka 2016

  National Policy on General Education in Sri Lanka-2016 prepared by...

  More details >>
 • கருத்துக்கள்

  தொடர்பு பெயர் :

  மின்னஞ்சல் :

  தொலைபேசி :

  விசாரணை :